ஏன்டி உன்னை பிடிக்குது! (Tamil Edition)

200.00
In Stock
  • Delivered today (order Mon-Fri before 12:00, delivery between 17:00 and 22:00)
  • Including shipping costs, sent by Basket
  • Pick up at a Basket collection point is possible
  • 30 days to change your mind and free returns
  • Day and night customer service

Description

₹200.00
Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)

[ad_1]

இரு கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை கொண்ட கதை.
கதையின் முக்கிய நாயகனை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள். அவனது நாயகி மித்ராணி, பெயரிற்கு ஏற்றார் போல் ஆளுமை நிறைந்த பாரதி கண்ட புதுமை பெண்.
இரண்டாவது நாயகன் காவல்துறை துணை ஆணையர் வெற்றிவேல். யாருக்கும் அஞ்சாத நேர்மையான கெத்தான அதிகாரியாக திகழும் இவன் தனது நாயகி மாலினியிடத்தில் மட்டும் காதல் மன்னனாக மாறிவிடுவான்.
இது சிறு சிறு நகைச்சுகள் கலந்த காதல் கதை தான் என்ற போதிலும் கடைசி சில அத்தியாங்களில் கிரைமும் கலந்து இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு கட்டத்தில் உங்களில் சிலருக்கு இக்கதை அன்டி-ஹீரோ வகையைச் சார்ந்ததோ என்ற எண்ணம் தோன்றலாம் ஆனால் இக்கதை அந்த வகையை சார்ந்தது இல்லை. நம்பி படிக்கலாம் தோழமைகளே.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்ககளை கூறுங்கள்.
உங்கள் அன்புத் தோழி,
கோமதி அருண்.

ASIN ‏ : ‎ B0D2PQ8LFM
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 4073 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 687 pages

5

[ad_2]

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏன்டி உன்னை பிடிக்குது! (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *